மாணவிகளுக்கு ஆபாச படம் காண்பித்த 72 வயது தாத்தா கைது.!

இணைய வசதிகள் அறிமுகமான நாள் முதலாக தியேட்டர், சிடி போன்றவைகளில் ஆபாச படங்களை பார்த்து கொண்டு வந்திருந்தவர்கள், இன்று அவர்களது கையில் இருக்கும் மொபைல் போனில் விதவிதமாக மற்றும் லட்சக்கணக்கான படங்களை பார்க்கும் அளவிற்கு ஆபாச திரைப்படமானது இணையதளங்களில் உருவாகி, மேலும் பெருகி கொண்டே வருகிறது. மேலும், இது போன்ற ஆபாச படங்களை அவர்களது, நண்பர்களுக்கும் பகிருவது, மற்றும் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்வது போன்றவை தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. இதன் காரணமாக … Continue reading மாணவிகளுக்கு ஆபாச படம் காண்பித்த 72 வயது தாத்தா கைது.!